Header Ads



எரிபொருள் விலைச்சூத்திரம், இனிமேல் கிடையாது - ஜனாதிபதி கோட்டாபய அறிவுரை

இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த, எரிபொருள் விலைச்சூத்திரத்தை இரத்துச்செய்ய நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுரைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் எரிபொருட்களில் விலை மாற்றம் இனிமேல் முன்னெடுக்கப்பட மாட்டாது என தெரிவிப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.