மஹிந்த பதவியேற்று சில நிமிடங்களிலேயே, முந்தியடித்து வாழ்த்துக்கூறிய மோடி
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் வலைதளத்தில் பதிவொன்றை இட்டு மோடி, மஹிந்தவை வாழ்த்தியுள்ளார்.
இந்திய - இலங்கை உறவுகளை மேலும் வலுவடையச் செய்வதற்கு புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணக்கத்துடன் செயற்படுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் இந்திய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
No need to obey to Modi, he does not like the welfare and development of our country
ReplyDelete