கோட்டாபயவுடன் எழுத்துமூல, ஒப்பந்தத்திற்காக காத்திருந்தோம் - அது நிறைவேறவில்லை - பாயிஸ்
அறுவக்காடு குப்பை பிரச்சினை சம்மந்தமாக புத்தளம் வந்த ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் எழுத்து மூல ஒப்பந்தம் ஒன்றுக்காக காத்திருந்தோம். அது நிறைவேறவில்லை!
எனவே எங்களை வழிநடாத்துகின்ற clean puttalam சர்வமத தலைமைகளின் தேர்தல் சம்மந்தமான முடிவுக்காக காத்திருக்கின்றோம்.
K.A BAIZ
clean puttalam
அரசியல் தலைமைகள் சார்பாக.
clean புத்தளமோ? , சும்மா சிரிப்பு காட்டாதையுங்கோ
ReplyDelete