ஜனாதிபதி தலைமையில் இன்று, நடந்த இறுதி அமைச்சரவை கூட்டம்
விசேட அமைச்சரவை கூட்டமொன்று, ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இன்று (11) காலை 08.30 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த அமைச்சரவை கூட்டம் ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
வழமையாக செவ்வாய்க்கிழமைகளில் இடம்பெறும் அமைச்சரவை கூட்டம், நாளை (12) பௌர்ணமி என்பதால் இன்று இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, இன்று முற்பகல் 11.30 மணிக்கு விசேட நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது.
What a waste of time.
ReplyDelete