புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (19) காலை கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலகத்தில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஜனாதிபதியின் செயலாளராக பேராசிரியர் பீ.பி ஜயசுந்தர நியமிக்கபடுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஞானசேர பிக்கு, ரத்தின பிக்கு இருவரும் தேசியப்பட்டியலூடாக அமைச்சர்களாக மாறுவார்கள்.
ReplyDeleteஇனவாதிகளிடமிருந்து கல்முனையை மீட்க கிழக்கு தமிழர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு