சிரேஷ்ட அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான ஏ.எச் .எம் பௌசி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் அவரின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக வர முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
Good
ReplyDeleteஎவ்வளவோ பேர் கட்சி மாறினார்கள் இதிலும் முஸ்லீமை தானா , குறி பதவியில் இருக்கும் போதும் முஸ்லிம்கள் தொல்லை பட்டார்கள்
ReplyDelete