புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக இன்று (21) பதவியேற்றார்.
இதனையடுத்து, அவரது செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
"The Muslim Voice" wishes to congratulate Mr. Gamini Senerath for being appointed as the Secretary to the Prime Minister - Mahinda Rajapaksa. "The Muslim Voice" wishes him all the best in his new office and pray God AllMighty to bless him and safeguard him from all evils during his tenure. He was a very humble and trusted official of the former president during the time HE. Mahinda Rajapaksa was President during 2010 - 2015. I had the great opportunity of working with him in the Presidentail Secretariat during that period and understood him as an understanding and kind person.
ReplyDeleteNoor Nizam - Convener "The Muslim Voice".