ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் முன்னணி தோல்வியைத் தழுவிய நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் பதவி விலக உள்ளதாக ஹிரு தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து 15 பேரைக் கொண்ட சிறிய அமைச்சரவை ஒன்று பதவியேற்று, தேர்தல் நடைபெறும் வரையில் செயற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
He should quit from party leadership.
ReplyDeleteShemless person.
ReplyDeleteGOTHAPAYA SUPPORTERS ARE GOING TO KILL EACH OTHER TO GET IN TO THE NEW CABINET OF 15 MINISTERS.
ReplyDelete