Header Ads



லண்டனில் ஹீரோவாக, கொண்டாடப்படுகிற அஸ்மா


மூன்று தினங்களுக்கு முன்பு, லண்டன் நகர இரயிலில், யூத சிறுவர்களுக்கு எதிராக ஒருவர் இனவெறி சொற்தாக்குதலில் ஈடுபட, அதனை ஒரு இஸ்லாமிய சகோதரி தட்டிக்கேட்ட சம்பவம் (முதல் படம்) மிகுந்த பாராட்டை அவருக்கு பெற்று தந்தது. 

பெயர் அஸ்மா ஷைக். இந்த சம்பவத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சகோதரி அஸ்மாவை சந்தித்தார் அந்த சிறுவர்களின் தந்தை.

அஸ்மா மட்டும் இருந்திருக்காவிட்டால் நிலைமை கைமீறி போய் உடல்ரீதியான தாக்குதலில் முடிந்திருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் அவர். இன்று ஹீரோவாக கொண்டாடப்படுகிறார் அஸ்மா. வாழ்த்துக்கள்.

Aashiq Ahamed


No comments

Powered by Blogger.