Header Ads



பெற்ற தாயை அழைத்துவந்து பதவியை பொறுப்பேற்ற, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர்


பெற்றவர்களை வெளியுலகுக்கு காட்ட வெட்கப்படும் கேடுகெட்ட நாகரீக மனிதர்களின் மத்தியில் தன்னை பிரசவித்தவளை அழைத்து தன் வெற்றியை காணிக்கையாக்கும் இப்படியான மகன்களின் வெற்றியே உண்மையான வெற்றி.

பார்த்தவுடன் ஓடிச்சென்று இதனைப் பாராட்டவேண்டும் போல் உள்ளது. அந்தத் தாயின் மகனை எண்ணி பெருமைகொள்கிறேன். இவர் இன்னுமின்னும் சிகரம்தொட இறைவன் இவருக்கு அருள்புரிவான், இன்ஷாஅல்லாஹ்! இந்த முன்மாதிரி போற்றத்தக்கது!

தாயை அழைத்தே தன் பதவியை பொறுப்பேற்கும் ஏறாவூர் நகர புதிய பிரதேச செயலாளர்!!

Ashraf Ahameth

9 comments:

Powered by Blogger.