Header Ads



றிசாத், நவவி சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் - அலி சப்ரிக்கு காயம் (படங்கள்)


முன்னாள் அமைச்சர் றிஷார்ட் பதியுதீன் மற்றும் முன்னாள் எம் பி நவவி ஆகியோர் முந்தல் , கனமூல பகுதியில் மக்களை சந்திக்க சென்று திரும்பியபோது அவர்கள் சென்ற வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்ட அஇமகா அமைப்பாளர்  அலி சப்ரி அவர்களுக்கு காலில்  காயம் ஏற்பட்டுள்ளது.

சில இடங்களில் ரயர்கள் எரிக்கப்பட்ட நிலை இருந்ததால் வாகனங்களை திருப்பி மெதுவாக வரும்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக.


பொலிஸார் உடனடியாக விரைந்து பாதுகாப்பை உறுதிப் படுத்தியுள்ளனர் 



4 comments:

  1. ஜன நாயக நாட்டில் யாரும் யாருக்கும் ஆதரவு வழங்கவும்,வாக்கு வழங்கவும் உரிமை உள்ளது.ஆனால் அப்படி ஒருவர் தனது சுய உரிமையை நடைமுறை படுத்துவதை இப்படியான காவாலித்தனமான,கோழைத்தனமான சிலர் எதிர்ப்பது மிகப் பெரும் மனித உரிமை மீறல் என்பதை இப்படியான கோழைத்தனமான சம்பவங்கள் காட்டுகின்ரன

    ReplyDelete
  2. Hope the safety is one of the main focus of current president aim

    ReplyDelete
  3. நாடு முழுவதும் ஆயுதப்படைகளை பரப்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட காரணகாரியம் போல்தான் இந்த நிகழ்ச்சி தோன்றுகின்றது,இன்னும் எத்தனை எத்தனை நிகழ்ச்சிகள் நடந்தேறப்போகின்தோ அல்லாஹ்வுக்குத்தான் தெரியும். இந்த நிகழ்ச்சிகளுக்குப்பின் அரசியல் காணப்படுவது தௌிவாகத் தெரிகிறது.

    ReplyDelete
  4. பேச்சுரிமைக்கும் அளவுண்டு.

    ReplyDelete

Powered by Blogger.