அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலணை - சுமந்திரன்
எதிர்காலத்தில் அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலணை செய்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளைப் பெற்று சேவையாற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றார்கள், அது குறித்து பரிசீலிப்போம்.
தீர்வு வரும் வரை அரசியலில் இணைவதில்லை என கூட்டமைப்பு ஒரு கொள்கை முடிவை வைத்துள்ளது, இதனால் மக்களிற்கு சேவையாற்ற முடியாமல் போகும். எனவே எதிர்காலத்தில் அரசோடு இணைந்து செயற்பட பரிசீலணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
Ajan,இனி முஸ்லிம்களின் மூத்.........குடிக்கிறதுக்குப் பதிலா பதவியின் மீது மோப்பம் கொண்டுள்ள சுமந்திரன் போன்றவர்களின்.... நல்லா இருக்கும்.
ReplyDeleteஎங்க தலைவனுகள விரட்ட நாங்கள் துணிஞ்சிட்டம்.ஆனால் நீர்?
Good Thought...plz do it for ppl...
ReplyDeleteமுழுக்க நனைந்து முக்காடு எதுக்குடா? இனிமேல் நீங்கள் செல்லா காசுகள் அடுத்த தேர்தலில் 7ஆசனங்கள் கூட பெறுவது கடினம். சமஸ்டி வடகிழக்கு இணைப்பெல்லாம் இனி குப்பைத்தொட்டியில்
ReplyDeleteஅவ்வாறே Ajan Antony யையும் உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களைப் போன்ற பாசிச வெறியன் தான் அவனும்.
ReplyDelete