பிரதமராக பதவியேற்ற மஹிந்த, அலரி மாளிகையில் கடமைகளை பொறுப்பேற்றார்
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர், பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வு நடைபெற்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்.
இன்று (21) பிரதமராக பதவியேற்றுக்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் அலுவலகத்தில் கடமைகளைக் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
"The Muslim Voice" wishes the New Prime Minister the very best in his new office, Alhamdulillah. "The Muslim Voice" prays that God AllMighty Allah" bless him with good health and long life to serve the people of Sri Lanka, the Sinhalese, Tamils, the Upcountry Tamils, Muslims, Malayas and the Burghers and other minority communities and help HE. Gotabaya Rajapaksa to make our "MAATHRUBOOMIYA" a peacefull and prosperous Nation for all communities to live in Harmony and "DIGNITY", Insha Allah. The Muslim Vote Bank should do all it can to help them make this happen politicall, Insha Allah.
ReplyDeleteNoor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, Former SLFP District Organizer – Trincomalee District, SLFP/SLPP Stalwart and Convener – “The Muslim Voice”.