அலரிமாளிகையிலிருந்து வெளியேறினார் ரணில்
ரணில் விக்ரமசிங்க தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், உத்தியோகபூர்வ வாசஸ்தாலமான அளரிமாளிகையிலிருந்து சற்று முன்னர் வெளியேறியுள்ளார்.
அத்துடன் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் அக் கடிதம் ஜனாதிபதிக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இந் நிலையில் இன்றைய தினம் 15 பேர் கொண்ட ஒரு இடைக்கால அரசாங்கத்தை கோத்தாபய ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்தாலோசித்து அமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment