அடுத்த புதிய, பிரதமர் யார்..?
இடைகால அரசாங்கத்தின் பிரதமராக ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய அமைச்சரவைக்கு 15 அமைச்சர்கள் நியமிக்கவுள்ளதுடன் அதில் மூன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு செல்ல இருப்பதனால் நாளைய தினம் இடைகால அரசாங்கத்திற்கான நியமனங்கள் வழங்கபடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment