Header Ads



நான் நேசிக்கும் சந்திரிக்கா, என்னை திட்டியதற்காக குழம்பமாட்டேன் - தயாசிறி

குருணாகல், ஹெட்டிபொல பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வைத்து  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர,

நான் நேசிக்கும் சந்திரிக்கா குமாரதுங்க அம்மையார் அண்மையில் என்னை திட்டி பேசியிருந்தார். அதற்காக நான் குழம்ப மாட்டேன்.

குமார வெல்கம என்னை திட்டி பேசியிருந்தார். 1951ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் திகதி பண்டாரநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறியது 68 ஆண்டுகளுக்கு பின், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைக்க அல்ல என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

எமது ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை வெற்றி பெற ஒன்றாக மனதோடு இணைந்துள்ளோம் என தயாசிறி ஜயசேர குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. குருனாகலில் அன்மையில் Muslim மக்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தியவர்களை பொலிசார் கைது செய்து வைத்திருந்த போது,அவர்களை பலாத்காரமாக விடுவித்து பின் தனது வாகனத்தில் அழைத்து சென்ரவர்தான் இவர்

    ReplyDelete
  2. IVARUKKU IPPA PAYAM WANDIRICHI.

    SLPP ALL OF YOU GO HOME INSHA ALLAH

    ReplyDelete

Powered by Blogger.