பாராளுமன்றம் செல்ல, நான் அவசரப்படவில்லை - அல்லாஹ் நாடினால் அது நடக்கும் - அலி சப்ரி
- Anzir -
எந்தவித சுயலாபம் கருதியும், எனது செயற்பாடுகள் இருந்ததில்லை. நாட்டின் நலன்கருதியே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தேன்.
இந்தநிலையில் தேசியப் பட்டியல் மூலமாக, பாராளுமன்றம் செல்ல நான் ஆசைப்படவோ அல்லது அவசரப்படவோ இல்லையென ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது,,
பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா என்னுடன் உரையாடினார். நான் தேசியப் பட்டியலூடாக பாராளுமன்றம் வருவது பற்றி சிலர் வினவுகின்றனர்.
எனக்கு அவ்வாறான திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை. இன்னும் 3 மாதங்களில் தற்போதைய பாராளுமன்றம் கலைபடும் சாத்தியம் உள்ளது.
எதிர்காலத்தில் பாராளுமன்றத்தினூடாகவும் எனது சேவைகள் நாட்டுக்கும், சமூகத்திற்கு தேவைப்படும் என்றிருந்தால் அதுபற்றி சிந்திக்கலாம்.
எனினும் தற்போது நான் அவசரப்படவோ அல்லது ஆசைப்படவோ இல்லை.
அல்லாஹ் நாடினால் அது நடக்கும் எனவும் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.
You have said it well, Brother Attorney-at-Law, Ali Sabry.
ReplyDeleteIF GOD ALLMIGHTY ALLAH WISHES - IT WILL HAPPEN - Alhamdulillah, Insha Allah.
That is the "yataartham". No one wishes you to come to parliament through the "National List" of the SLPP now, Insha Allah.
Because another election is expected soon, the general election, sometime in March/April 2020, "The Muslim Voice" is of opinion The Muslim Vote Bank will be acting on their own again and it is time that the Muslim Vote Bank should have a UNITED VISION to work with. A vision to support the SLPP, accepting the present reality and looking into the future, Insha Allah.
It is the opinion of the writer that a Muslim personality placed in your position by the blessings of God AllMighty Allah, in the centre of the HE.President Gotabaya Rajapaksa/Hon. PM. Mahinda Rajapaksa new government should come forward to launch a political campaign in the Eastern province and Muslim populated areas to bring together the Muslim Vote Bank and gather them to create a "New Muslim Political Culture". You have spoken about this new culture in the media too. It is now your duty to help the Muslim Vote Bank to create that culture. It should be a culture that will create a political force which will be honest and sincere and produce "CLEAN"and diligent Muslim Politicians. This political force can then support the new government to be formed in 2020 with our Muslim representatives, as partners, Insha Allah.
That is why "The Muslim Voice" feels there is a need to immediately call a "meeting for Unity" of all Muslim progressive and or others to gather together under a common leadership with you as the "CONVENER", to achive the above goals, Insha Allah, Alhamdulillah. I am sure that many Muslims, especially the Youth will join you in this mission. YOU CAN THEN CONTEST A SUITABLE ELECTORATE ON THE SLPP/SLFP TICKET and go to parliament as an elected MP, Insha Allah.
"The Muslim Voice" also wishes to call your kind attention to this link article published today: http://www.ddinews.gov.in/international/sri-lanka-minority-tamil-political-parties-urged-stand-united-issues-faced-tamils
The Muslim Vote Bank should also have a UNITED VISION to work with, Insha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice".
Insha Allah I will joinning with your goal
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வின் இரக்கம் எங்கள் அனைவரும் உண்டு
ReplyDelete