கோத்தாபயவின் குடியுரிமை விவகாரம் - உயர்நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் இலங்கை குடியுரிமை தொடர்பில் கேள்விக்குட்படுத்தி மேமுறையீட்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மனு மீதான தீர்ப்பை ரத்து செய்யுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காமினி வெயங்கொட மற்றும் பேராசிரியர் சந்ரகுப்த தேனுவர ஆகியோரினாலேயே இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது
Post a Comment