அமெரிக்க பிரஜாவுரிமையை கோட்டாபய நீக்கியதை, உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி கலாநிதிப்பட்டம் பெற்ற தேரர் உண்ணாவிரதம்
கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர், உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று (10) ஆரம்பித்துள்ளார்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தேரர் இந்த உண்ணாவிரதப் போராட்டதில் ஈடுபட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டமை தொடர்பில் 3 நாட்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து, அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.
Rajapakses are getting their own medicine. They set up the robe donning Athulariya thero to fast, demanding the resignation of some Muslim GAs and Ministers. Now the history repeats itself.
ReplyDeleteY
ReplyDeleteசாது சாது சா.....
ReplyDelete