Header Ads



மஹிந்தவிடம் எத்தனை அமைச்சுக்கள் - முஸ்லிம் விவகாரத்திற்கும் அவரே பொறுப்பு

இடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (22) காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். 

ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு தற்போது நடைபெறுகின்றது. இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, 

நிதி, 

பொருளாதாரம், 

கொள்கை அபிவிருத்தி, 

புத்தசாசனம், 

கலாச்சாரம்

மத விவகாரங்கள், 

நகர அபிவிருத்தி, 

நீர் வழங்கல் 

வீட்டு வசதி 

அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். 

1 comment:

  1. No neee of Ministry for Islam. It's a good decision.....

    ReplyDelete

Powered by Blogger.