இன்னும் 6 மாதங்களுக்குள் கோத்தபயவின் பெறுமதியை, முஸ்லிம் சமூகம் கண்டுகொள்ளும் - அலி சப்ரி
கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 5 வருடங்கள் அல்ல 6 மாதங்களுக்குள் முஸ்லிம் சமூகம் அவரின் பெறுமதியை கண்டு கொள்ளும். அவருக்கு எதிராக முஸ்லிம் சமூகத்திடம் பரப்பப்பட்ட அத்தனை பொய்களும் பொய்ப்பித்து போகுமென, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி Jaffna Muslim இணையத்திடம் தெரிவித்தார்.
அவர் இதுபற்றி மேலும் கூறியதாவது,
முஸ்லிம் சமூகத்தில் கடினப் போக்குள்ளவர்கள் எவரேனும் இருந்தால் அல்லது அமைப்புக்கள் இருக்குமாயியன் தம்மை திருத்திக்கொள்ள வேண்டும். சஹ்ரானின் சிந்தனைப் போக்குள்ளவர்கள் இருப்பின் அது ஆபத்தானது. அதனை அனுமதிக்க முடியாது.
மிகவும் திறமைவாய்ந்த ஒருவரிடம் பாதுகாப்பு அமைச்சின்செயலாளர் பதவியை ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார். பாதாள குழுக்கள், போதைப்பொருள் விடயங்கள் உடனடியாக கட்டுப்படுத்தப்படும்.
முஸ்லிம் சமூகம் அஞ்சத் தேவையில்லை. தமது உரிமைகளை அனுபவிக்க தொடர்ந்து அனுமதிக்கப்படும். முஸ்லிம்கள் வதந்திகளை நம்பாமல் இருப்பதே சிறந்தது.
கோத்தாபய பதவியேற்று 6 மாதங்கள் முடிவதற்கிடையில் அவரின் பெறுமதியை முஸ்லிம் சமூகம் நிச்சயமாக கண்டு கொள்ளும். அவருக்கு முஸ்லிம்களில் ஒரு தொகுதியினர் வாக்களிக்காவிடினும் அவர் முஸ்லிம்களுக்கும் ஜனாதிபதிதான்.
தாம் ஏன் கோத்தபயவுக்கு வாக்களிக்கவில்லை எனக்கருதும் அளவுக்கு, அவரது சேவைகள் நாட்டுக்கு கிடைக்கும். முஸ்லிம் சமூகம் நிம்மதியாக வாழும் நிலையை அவர் நிச்சம் உருவாக்குவார். அதனை முஸ்லிம்கள் மிகவிரைவில் கண்டு கொள்வார்கள் எனவும் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.
Insha allah.we asked dua only for this.we dont have asked sajith or gotha
ReplyDeleteஅலி சப்ரி அவர்களே, நீங்கள் சொல்வது சரிதான். இதன் பிரகு BBS கலைக்கப்படும். சிங்கள ராவய இயக்கமும் கலைக்கப்படும். ஏனென்றால் அவைகள் உருவாக்கப்பட்ட நோக்கம் நிறைவேரி விட்டது. அவற்றை யார் உருவாக்கினாரோ அவர் அதன் நோக்கத்தை அடைந்துவிட்டார் . இன்ஷா அல்லாஹ் இனி கிரீஸ் யகா இல்லை. ஹலால் பீதி இல்லை, புர்கா பிரச்சனை இல்லை, முஸ்லிம் கடைகள, வீடுகள் உடைக்கப்படாது, முஸ்லிம் கடைகளை பகிஷ்கரியுங்கள் என்ற கோஷங்கள் இருக்காது, புதிய ஸஹ்ரான்கள் உருவாக்கப்பட மாட்டாது. டாக்டர் ஷாபி போன்ற கதாப்பாத்திரங்கள் உருவாகாது, வத பெதி இல்லை,ரத்ன தேரர்ம் தமது மகற்பேற்று நிபனர் என்ற பதவியை ராஜினாமா செய்து விடுவார், டொன் பிரசாத்கள் ,அமித் வீரசிங்க்க்கள் தெரு நாய்கள் போல் குரைக்க வரமாட்டார்கள். முஸ்லிம் அன்தவாதி கதை இனி இல்லை, சிங்கள இனம் மற்றும்,பௌத்தம் அழிகிரது , நாடு கடைசி மூச்சுகளை எடுக்கிறது என்ற நாடகம் இனி இல்லை. முஸ்லிம்களால் இனி குண்டு வெடிப்புகள் இல்லை, தர்ம சக்கரம் பதித்த உடை பிரச்சனை இனி இல்லை. அரபு எழுத்துக்கு தடை இல்லை. இவற்றையெல்லாம் யார் செய்தார்கள் என்று அனைத்து முஸ்லிம்களுக்கும் தெறியும். அலி சப்ரி உங்களுக்கும் நன்றாகவே தெரியும். BBS ஐ உருவாக்கியதில் இருந்து ஏப்ரல் குண்டு வெடிப்பு வரை யார் செய்த து என்று விசாரணை ஏதும் நடத்த அவசியம் இல்லை. இவை அனைத்தினதும் நோக்கம் இன்று அவருக்கு நிறைவேறி விட்டது. இதுதான் உண்மை. எனவே நீங்கள் சொல்லும் கதைகளை எல்லாம் அப்படியே நம்புவதற்கு முஸ்லிம் மக்கள் ஒன்றும் ஏமாளிகள் இல்லை.
ReplyDeleteஇதையெல்லாம் நிறுத்துவதற்கு 6 மாதங்கள் தேவை இல்லை. அவர் நினைத்தால் நாளையே நிறுத்திவிடலாம் .ஏனென்றால் எல்லாவற்றினடதும் ரிமோட் கொன்றோல் அவரிடைய கையில் .ஆனால் பாராளுமன்ற தேர்தல் வரைக்கும் நடத்திய நாடகங்களை மெய்ன்டய்ன் பன்ன வேண்டுமே. அது உங்களுக்கும் தெறியும்போல். உங்களைப்போன்ற முனாபிக்குகள் சமூகத்தை காட்டிக்கொடுப்பதுடன் கூட்டிக்கொடுக்கவும்தான் செயகிறீர்கள்.
Ali Sabry is a "SHINING LIGHT ON THE HORIZON OF CLEAN MUSLIM POLITICS" one of the very small numbers of Muslims who worked hard towards the victory of HE. Gotabaya Rajapaksa, which the Muslim vote bank is looking at, Insha Allah. Not only in supporting Gotabaya Rajapaksa and being a confidant, Ali Sabry can also be a force towards creatiing the New Political Force and Political culture for the Muslim youth who wish to create a NEW POLITICAL FORCE that will be honest and sincere, that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, to face any new election in the coming future, Insha Allah. The Muslims Youth are most capable of doing it and the YOUTH can lead this cause, Insha Allah. Being someone who has very closly involved in the political arena since 1969 involved with the SLFP and now SLPP, I Noor Nizam (Convener of The Muslim Voice) am sure that they can take this challenge forward, Insha Allah.
ReplyDeleteMuslims in Sri Lanka do NOT have a voice - a POLITICAL VOICE for that purpose. The SLMC is dead. The ACMC has been busy making money, the Muslim politicians stooging the UNP were ONLY interested in their personal benefits. The ungrateful Muslim politicians who benefited the most from Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabaya Rajapaksa have stooged the "HANSAYA and the NDF/Sajith Premadasa. Yet a large number of Muslims voted Gotabaya (Pottuwa) at the presidential elctions (statistics will be provided later).
It is time up that a NEW POLITICAL FORCE, that will be honest and sincere, that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. Attorney-at-Law Ali Sabry can contribute much towards this, Insha Allah, The Muslims Youth are most capable of doing it and the YOUTH can lead this cause, Insha Allah. Being someone who has very closey involved in the political arena, I am sure that they can take this challenge forward together with brother Ali Sabry, Insha Allah. The prediction about HE. Gotabaya Rajapaksa's sincererity towards keeping his promises viz-a-viz the Muslims in 6 months made by brother Ali Sabry will be a reality, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, Former SLFP/SLPP District Organizer - Trincomalee District, Convener - The Muslim Voice, Member "Viyatmaga".
Agree 100% with Riz.
ReplyDeleteIt all makes sense now as to how the hunger for power had GR to do all this.
Feel sorry for the Srilankans and fellow muslims who backed GR not releasing the plot.
Anyways all are in Allah's hands and hope for a better future for Srilanka
Noor Nizam allakai where are you man, it appears you are hiding in Canada, why are acting behind Ali Sabry, come with some ideas on your own rather than praising someone or insulting another person. Bdw how many Muslim voters you managed to convince your last few years campaign
ReplyDeleteI am in Sri Lanka and in Canada as needed, Insha Allah. "The Muslim Voice" campaign has been on for nearly 5 years since and we have been able to lobby nearly 250,000 - 300,000 votes in support of HE. Gotabaya Rajapaksa.But our greatest success has been to deciminate awareness and information about the "deceptive/munaafique" actions of our politicians, Muslim political leaders and civil society/community leaders to the ordinary readers, "pamaramakkal" and "poraaligal" and expose them to the "TRUTH". They have found that "The Muslim Voice" has undertaken a challenging responsiblity by doing so, Alhamdulillah. All what The Muslim Voice" has propagated has been found correct and we have "KINLDLED" the aspirations and ispirations of our community/Vote Bank for the betterment of the Community at large.
ReplyDeleteNoor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, Former SLFP/SLPP District Organizer - Trincomalee District, Convener - The Muslim Voice, Member "Viyatmaga".
தன்னைத்தானே புகழ்ந்து, பெயருக்கு முன்பு பல பத்து பட்டங்களையும் இட்டு,அரசாங்கத்துக்கு வக்காளத்து வாங்கும் முனாபிக்கான இவனுக்கு 250000 முதல் 300000 வாக்காளர்கள் இவனுக்கு இருந்தால் ஏன் மற்றவர்களுக்கு வக்காளத்து வாங்குவது, உனக்கு ஒரு பாராளுமன்ற அங்கத்தவராக வரலாமே, கனடாவில் கேட்டால், இவர் யாரென்று அழகாகச் சொல்லித்தருவார்கள்.
ReplyDeleteabsolutely u r correct.i' m agree with u.important juncture of muslim community. v join with u.
ReplyDeletehimaya