அம்பாறையில் 3 தமிழ் பிரதேச, செயலகங்களை நிறுவ ரணில் இணக்கம் - கோடீஸ்வரன் Mp அறிவிப்பு
அம்பாறை மாவட்டத்தில் நீண்டகால தேவையாகவிருந்துவந்த மூன்று தமிழ்ப் பிரதேச செயலகங்களை நிறுவுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரசிங்க இணக்கம் தெரிவித்துள்ளாரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே. கோடீஸ்வரன் தலைமையிலான குழுவொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்று(8) கொழும்பில் சந்தித்தது.
அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் ஜனாதிபதிதேர்தலின்போது புதியஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்குமாறு அந்த இடத்தில்வைத்தே பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் இவ்வளவு ஏமாளிகளா திரு. கோடீஸ்வரன்?
ReplyDeleteசஜித் வென்றால்? எதிர்காலத்தில் முஸ்லிம்களே ஏமாளிகளாக இருப்பர.
ReplyDeleteIF SAJITH WINS RANILS PM POST IS IN DANGER.HOW CAN ANY BODY ACCEPT HIS PROMISE WHEN HE HIM SELF NOR SURE ABOUT HIS POSITION AFTER THIS ELECTIONS.OR FUTURE PARLIAMENT ELECTIONS.
ReplyDelete