Header Ads



2 வருடங்கள் எனக்கு, சம்பளம் வேண்டாம் - சஜித்திடம் உறுதிப்பத்திரம் கொடுத்த ஹரீன்


சஜித் பிரேமதாச ஜனாதிபதியானதன் பின்னர் அமைக்கப்படும் அமைச்சரவையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ தனக்கு கிடைக்கும் 2 வருட சம்பளத்தை பெற மாட்டேன் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த நிதியை அரச கடனைச் செலுத்த திரைசேறிக்கு வழங்குவதாகவும் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ இன்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் உறுதிப் பத்திரமொன்றைக் கையளித்துள்ளார்.

பதுளையில் நேற்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நடாத்தப்பட்ட பிரச்சாரக் கூட்டத்திலேயே இந்த வாக்குறுதியை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ வழங்கியுள்ளார்.

1 comment:

Powered by Blogger.