Header Ads



UNP ஆட்சியில் முஸ்லிம்களுக்கு, எதிரான அக்கிரமங்கள் - நூலுருவாக்கி வெளியிடுகிறது மகிந்த தரப்பு


- Anzir -

ஐக்கிய தேசியக் கட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த 150 க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்களை, நூல் உருவாக்கி வெளியிட மகிந்த தரப்பு தீர்மானித்துள்ளது.

அடுத்துவரும் சில தினங்களில், இந்த நூல் வெளியிடப்படவுள்ளது.

இந்த நூலை முஸ்லிம்களிடத்தில் இலவசமாக விநியோகிக்கவும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

குறித்த நூலில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட, வன்முறைகளின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிய வருகிறது.

6 comments:

  1. list போட்டு வன்முறைகளை நடத்தியவர்களுக்கு அதை புத்தகமாக வெளியிடுவது ஒன்றும் பெரிய வேலையில்லை.

    ReplyDelete
  2. With Wijedasa, Athulariya, Gamanpilla, Wimal, Gnanasara etc. in your side how are you going to stop similar attacks in the future?

    ReplyDelete
  3. Atha weliyida willay enraalthaan yosikkanum....now clear...kuttham seyya wayttha iwarhaluku ithellaam.puthithaa???
    Arasiyal seywathay sariyaaha unarnthu seyyum 1 ani enraal athu mottu anithaan...makkalay alitthawathu awarahalin thewayhalai petrukkollum dairiyamulla kewalamaana arasiyalthaan iwarahalin arasiyal....
    Makkal inru nichayam modayarhalthaan....

    ReplyDelete
  4. நடந்ததை பட்டியல் போடுவதை விட,
    நடக்கவிருப்பதை எத்தனை சம்பவங்களை தடுத்தது பற்றி பட்டியல் இட்டிடிருந்தால் உங்கள் ஆதரவை பற்றி கொஞ்சம் சிந்திக்கலாம்.

    ReplyDelete
  5. All were created by mahinda and his hench men..whose man was madumadhava..where is Dan prasadh now...don't ever trust this horu paramparawa..

    ReplyDelete

Powered by Blogger.