Header Ads



ஜம்மியத்துல் உலமாவுடன், சஜித் சந்திப்பு - ஹக்கீமும், றிசாத்துடம் உடனிருந்தனர்


அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையிணான சந்திப்பு ஒன்று திங்கட்கிழமை (21) நடைபெற்றது.

இதில் பண்வேறு விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளன.

அமைச்சர்கள் ரவுப் ஹக்கீம் றிசாத் பதியுதீன் ஆகியோரும் இதில் பங்கேற்றுள்ளனர்.


2 comments:

  1. JAMIATHUL ULAMAAKKAL
    R.HAKEEMIDAM,KOLIPPAL
    KUDITHUKONDAI IRUKKIRAANGAL.
    MEENDUM JU. U N O VUKKU
    PAYANAMO?PAAVAM MUSLIMGAL.

    ReplyDelete
  2. சிறந்த தலைமைத்துவம் சஜித் அவர்களிடம் உள்ளது.ஒரு சிறந்த தலைவன் இனவாதிகலை,மதவாதிகலினை தன்னோடு வைத்துக் கொள்ளமாட்டான்.சிறந்த தலைவனின் சிந்தனை எப்போதும் நாட்டின் ஏழை மக்களை எவ்வாறு முன்னேற முடியும் என்பதாக இருக்க வேண்டும்.மாறாக இனவாதிகலை அருகில் வைத்துக் கொண்டு அவர்களின் இனவாத கருத்துக்களை செவிமடுப்பவன் சிறந்த தலைவன் அல்ல.

    ReplyDelete

Powered by Blogger.