UNP க்கு புதன்கிழமை வரை, கால அவகாசம் வழங்கியுள்ளோம் - மனோ கணேசன்
ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய எதிர்வரும் புதன்கிழமை வரை ஐக்கிய தேசியக் கட்சிக்கு கால அவகாசம் வழங்கியுள்ளதாக தமமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
மேலும் தான் வெற்றிப்பெற கூடிய முகாமில் அங்கம் வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இவன் கால அவகாசம் வழங்கினாலும் வழங்காவிட்டால் UNPயை விட்டால் இவனுக்கு எது அரசியல் வாழ்வு?. கொழும்பில் ஒரே ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு அதுவும் ரோஸி சேனநாயக்காவின் வெற்றியை ரணிலின் உதவியோடு பறித்துக்கொண்டு இவன் கொடுக்கும் பில்டப் வடிவேலுவை மிஞ்சுவதாக உள்ளது
ReplyDeleteYES MR.NGK SARIYAGA SONININGA.. IVAN ORU LOOSU IAVANA COLOMBLA EVANUME KANUKKUM EDUKRADU ILLA WELLAWATHA,WATTALA,MATTAKULIYA KOVILGALUKKU IVANUDAYA ALLAIKKAI KOODA OVER BUILD UP PANI POI VARUVAN BUT 1 ANIYUM PUDINGADU ILLA.. COLOMBO LA INDA NAI 1UM SEYYA ILLA IDULA PILLAYANA MEET PANI KILAKKULA PUDUNGA PAKUDU SERUPADI THAN KEDAKUUM.. IVANDA FACE BOOK PAGE LA TAMIL MAKKAL IVANA KARI TUPURUNGA MULLAI THEEVU ASAMBAVIDATKU HINDU CULTURE MINISTER ENDU INDA NAIKU CALL EDUTA INDA NAI ADUTAVANDA SOOTHA SORINJU KONDU IRUKENDU SILA TAMIL NANBARGAL ESUGIRARGAL.. MAVANE INDA TIP ONAKKU APPU TANDI
ReplyDelete