ரணிலும், சஜித்தும் நெருங்கி விட்டார்கள் - முஜிபுர் ரஹ்மான்
- AA. Mohamed Anzir -
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான விவகாரத்தில் ரணில் விக்கிரமசிங்கவும், சஜித் பிரேமதாசாவும் நெருங்கி விட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் Jaffna Muslim இணையத்திடம் சற்றுமுன் தெரிவித்தார்.
இதகுறித்து அவர் மேலும் கூறியதாவது
தொடர்ந்து பேச்சுக்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சாதகமான பெறுபேறுகள் கிடைத்துள்ளன. ரணிலும் சஜித்தும் சற்று விலகியிருந்தார்கள். தற்போது இருவரும் நெருங்கிவிட்டார். இனிமேல் சாதகமான அறுவடைகளை எதிர்பார்க்கலாம் என்றார்.
மிக நல்ல முன்னேற்றம்,
ReplyDelete