நாளை -17- அமைச்சரவை கூட்டம் முடிந்த பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் ரணிலை சந்தித்து சஜித்தை வேட்பாளராக நியமிக்கக் கோரும் கடிதமொன்றை கையளிக்கவுள்ளதாக அறியமுடிந்தது.
Post a Comment