ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதும் ஜனாதிபதி வேட்பாளர் பற்றி அறிவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்றைய தினம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
Post a Comment