நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பது என்றால், நான் போட்டியிட அவசியமில்லை - ரணில்
இலங்கையில் நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக ஒழிப்பது என்றால், எதிர்வரும் ஜனாதிபதித் தேரர்தலில் போட்டியிடும் அவசியமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பான இறுதி இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்காக இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
நிறைவேற்றதிகாரத்தை முற்றாக ஒழிப்பதென்றால் இந்த நாட்டுக்கு எதற்கு ஒரு ஜனாதிபதித் தேர்தல்? இந்த நாட்டில் உள்ள அரசியல் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம் இந்த ரணில் ஐ.தே.க. தலைவராக இருப்பதுதான்.
ReplyDeleteரணில் காக்கா வட திண்ட ஆட்டின் நிலைப்பாட்டில் இருக்கின்றார். பதவியை வைத்திருக்கவும் முடியாது, மற்றவர்களுக்குக் கொடுக்கவும் இஷ்டம் இல்லை.
ReplyDelete