ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிலிருந்து, பின்வாங்கினார் கரு
அலரி மாளிகையில் நேற்று -20- வெள்ளிக்கிழமை மாலை ஆளும் பங்காளிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர் மலிக்சமரவிக்கிரம தெரிவித்தவை
ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் தொடர்பில் சபாநாயகர் கருஜயசூரிவுடன் நான் கலந்துரையாடினேன், அவர் வேட்பாளருக்கான அபேட்சகருக்கான போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார். இதனால் தற்போது பிரதமர் ரணிலா அல்லது அமைச்சர் சஜித்தா என்ற விடயம் குறித்தே நாம் முடிவு எடுக்க வேண்டியுள்ளது. பங்காளிக்கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமிழ் முற்போக்குக்கூட்டணி ஜாதிக ஹெலஉறுமைய ஆகியவற்றின் தலைவர்கள் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Hon.mr.sajith
ReplyDelete