நாம் ஆட்சிக்கு வந்தவுடன், புர்க்காவுக்கு தடை விதிப்போம் - சீறுகிறார் விமல் வீரவன்சா
இலங்கையில் முகத்தை மூடி புர்கா, ஹிஜாப் ஆடை அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை ரணில் அரசாங்கம் நீக்கியுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை கொலை செய்வதற்கே, இந்த தடை நீக்கப்பட்டுள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நவம்பர் 17ஆம் திகதி, நாம் ஆட்சிக்கு வந்த கையோடு இந்த ஆடைகளுக்கு மீண்டும் தடை விதைப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, அவசர கால சட்டம் அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் முகத்தை முழுமையாக மறைத்து அணியும் ஆடைகள் அணிவற்கு பாதுகாப்பு பிரிவினர் தடை விதித்திருந்தனர்.
Gotabaya Rajapaksa aatchi KU wandal Thane tadey seywai.aanalun awan aatchi KU waravw mattan wimal weerawansa awanudan irukkum waray.
ReplyDeleteஅந்த ஆடுன ஆட்டத்துலதான போனமொற அந்தப்போக்கில போனீங்க............இப்ப வாறத்துக்கெடையிலேயே ஆரம்பிச்சுட்டீங்களா ஒங்கட ஆட்டத்த............ஒங்கள ஆண்டவன்தான் நாசமாக்கணும்..........
ReplyDeleteசிறைக் கைதிகள் உம்மை ஆட்சிசெய்யும் சந்தர்ப்பத்தை ஜனநாயக ரீதியாக உமக்குக் கிடைக்க எம்மாலான அனைத்து முயற்சிகளையும் நாம் செய்துகொண்டிருக்கின்றோம்.இரண்டு பாஸ்ட்போர்கள் எடுத்து அரசாங்க செலவில் குடும்பக் கலியாணம் நடாத்தும் கலாசாரத்துக்கு நாம் முற்றுப்புள்ளி வைப்போம்.சக்கிலியன்கள் அவர்களு டைய இடத்தில் இருப்பதை உறுதி செய்வோம்.
ReplyDeleteHon. Weerawansa,
ReplyDeleteIf you can do it please do that. We have strong believes on the Oneness God and if that is going to be happened no body can stop it. What we can do for you now is that we can pray for you for guidance to choose the correct path.
Seeni Mohamed you are talking about guidance to whom, this is a real kafir, his eyes,ears and mind is completely closed who has no way to understand the truth.
ReplyDeleteWhere is muslim nation convenor hiding????
ReplyDelete