Header Ads



ஒரே விமானத்தின் விமானிகளாக தந்தையும், மகனும் (இலங்கை வரலாற்றில் முதலாவது தருணம்)

இலங்கையை சேர்ந்த தந்தையும் மகனும் ஒரே விமானத்தின் விமானிகளாக பணியாற்றிய சுவாரஸ்யமான சம்பவமொன்று பதிவாகியுள்ளது. 

இது இலங்கை விமான வரலாற்றில் பதிவாகிய முதலாவது தருணமாகும்.

மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து எயார் ஏஷியா ஏ.கே.047 விமானமானது நேற்று (24) இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானத்தின் விமானிகளாக இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகனும் இருப்பது தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், தனது கணவனும் மகனும் ஒன்றாக வருவதை முன்கூட்டியே அறிந்திருந்த மனைவி, அவர்கள் இருவரையும் வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு மலர்ச் செண்டுடன் வருகைத் தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. Anyone with little knowledge of journalism would tell you that the above article is crap. Does not contain any valid information. The worst is, even the father & son name is not mentioned

    ReplyDelete
  2. The flight number AK47 sounds weird.

    ReplyDelete

Powered by Blogger.