மைத்திரிக்கு பொதுச்செயலாளர் பதவி...?
ஐ.தே.கவுக்கு எதிரான தேர்தல் கூட்டணித் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இக்கூட்டணியின் தலைவர் பதவி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்படுமெனவும், பொதுச் செயலாளர் பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாகம் அறிய முடிகிறது.
பொஹொட்டுயின் வழமையான படுபொய்களுள் இதுவும் ஒன்று எனத்தோன்றுகிறது. உறுதியான ஆதாரம் இன்றி இதுபோன்று புளுகல்களை இணையத்தளத்தில் வெளியிட்டு பொதுமக்களை வழிகேட்டில் திருப்பிவிடாதீர்கள்.
ReplyDelete