இவர்களைக் கண்டால் அறிவியுங்கள்
எஹலியகொட பொலிஸ் பிரிவில் இம்மாதம் 19 ஆம் திகதி மாலை 2 மணி அளவில் தலாபிட்டிய வீதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் புகைப்படங்கள் பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகத்தில் எமது செய்திப்பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சந்கேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் கீழுள்ள தொலைப்பேசி இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
எஹலியகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி - 071-8591402 எஹலிய கொடை பொலிஸ் நிலையம் - 036-2258222
Post a Comment