முஸ்லிம் வாக்குகள் 56 வீதம் சஜித்துக்கும், 5 வீத வாக்குகள் கோத்தாபயவுக்கும் கிடைக்கும் - மங்கள
சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் முஸ்லிம்களின் மக்களின் 56 வீதம் வாக்குகள் சஜித்துக்கு கிடைக்கும் என கருத்து கணிப்பு மூலம் தெரியவந்துள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் ,
ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு 37 % முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள் எனவும் கோத்தாபயவுக்கு 11 % வாக்குகள் கிடைக்கும் கருத்து கணிப்பு மூலம் தெரியவந்ந்துள்ளது என குறிப்பிட்டார்.
அதே நேரம் சஜித்துடன் கோத்தா போட்டியிட்டால் முஸ்லிம் மக்களின் 5 % வாக்குகள் கோத்தாபயவுக்கு கிடைக்கும் என கணிப்பு மூலம் தெரியவந்துள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
Wrong prediction
ReplyDeleteHow about Anura, won’t he get any Muslim votes?
ReplyDeleteSir, you have forgotten that Anura Kumara is there.
ReplyDelete