Header Ads



5 Mp க்களை இடை நிறுத்தியுள்ளதாக ஐதேக அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவரை, கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றத்தின் ​போது, எதிரணிக்குச் சென்றவர்களில் ​ஐவரே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ச, ஆனந்த அளுத்கமகே, அசோக்க பிரியந்த, எஸ்.பி.நாவின்ன, துனேஷ் கன்கந்த ஆகியோரே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

2 comments:

Powered by Blogger.