Header Ads



குருநாகல் DIG புத்தளத்துக்கு

குருநாகல்  பிரதேசத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தை இடமாற்றம் செய்ய, தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத், புத்தளம் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத், திருகோணமலை பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு பின்னர் இரத்துச்செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத், புத்தளம் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.