Header Ads



நீர்கொழும்பு சிலை தாக்குதலுக்கும், முஸ்லிம்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை


நீர்கொழும்பில் புனித செபஸ்தியார் திருச்சுரூபம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை  எனக்  தெரிவித்த நீர்கொழும்பு பிரஜைகள் ஒன்றியம், இந்த  தாக்குதலின்  பின்னணியில் அடிப்படை வாதக்குழுக்கள்    உள்ளதாகவும், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவங்களின் பின்னர்  இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் பின்னணியில்  பொதுஜனபெரமுன கட்சியை  சேர்ந்தவர்கள் இருந்ததாகவும்  குற்றஞ்சாட்டினர்.

மேலும், நீர்கொழும்பு பகுதியில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு  இலக்காகி உறவுகளை இழந்த கத்தோலிக்க மக்களுக்கும் ஏனைய  சமூகத்தினருக்கும் இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்  பொருட்டு கடுமையாக உழைத்து வருகின்றோம்.  

இவ்வாறானதொரு நிலையில் அமைதியை சீர்குலைக்கும்  வகையில்  இடம்பெறும் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டனர்.

1 comment:

  1. அனேகமாக இந்து தீவிர அடிப்படைவாத குழுவாக இருக்கலாம்.ஏனேனில் குண்டு வெடிப்புக்கு முன்னர்,மட்டக்களப்பு மற்றும் யாழ்,மன்னார் மாவட்டங்களில் உள்ள இந்து தீவிரவாத அமைப்புக்கள் கத்தோலிக்க மக்களுடன் மிகம் மோசமான இனவாதத்துடன் நடந்து கொண்டதுடன் மாதிரமில்லாமல் கத்தோலிக்க தேவாலயங்கலையும் தாக்கினார்கள்.அதன் தொடர்ச்சியாக இது இருக்கலாம்.kumar போன்ர கூட்டி கொடுக்கும் மாமா பயல்கலுக்கும் இதில் சம்பந்தம் இருக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.