Header Ads



காஷ்மீர் உடைக்கப்பட்டதில், சிங்களப் பேரினவாதிகளுக்கு மகிழ்ச்சி

இந்தியாவில் "பௌத்தர்களுக்கான லடாக் யூனியன் பிரதேசம்" உருவானதற்கு, இலங்கையில் உள்ள சிங்களப்- பௌத்த பேரினவாதிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அதற்கு விதிவிலக்கு அல்ல. காஷ்மீர் விடயத்தில் நடந்த ஜனநாயக மீறலை கண்டிக்காமல், பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததன் மூலம் மதவாதத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

பிற்குறிப்பு: பிரதமர் ரணில் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ள எழுபது சதவீத பௌத்தர்கள் என்ற தகவல் தவறானது. லடாக்கில் பௌத்தர்கள் அரைவாசிக்கும் சற்று அதிகமாகவே உள்ளனர். கார்கில் மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

Kalai Marx


6 comments:

  1. இவருக்கு கொழும்பில் வாழும் Muslim கள் நல்ல பாடம் புகட்டுங்கல்.உங்களின் வாக்குகள்தான் இவருக்கு 70% கிடைப்பது.

    ReplyDelete
  2. அமைதியை விரும்பும் அனைத்து உலக மக்களுக்கும் மகிழ்ச்சி தான்

    ReplyDelete
  3. தமிழ் நாடு மற்றும் கேரள-தெலுங்கு மக்களும் இனி வரும் காலங்களில் காஷ்மீர், லடாக் பகுதிகளில் சென்று அதிகளவில் குடியேறமுடியும்

    ReplyDelete
  4. engaludayya mazaththaye ivarhal thadai seizaalum UNP ikke muslimgalin vaakku. Enendral mahinda invaaziyaam

    ReplyDelete
  5. என்ன றிஷாத் சொல்றீங்க. ரணிலுக்கு முஸ்லிம்களாவது புத்தி புகட்டுவதாவது. ரணிலின் புத்திக்கூர்மையைப்பற்றியும் இஸ்லாத்திற்கு எதிராக இருக்கும் அவரது நிலைப்பாட்டைப்பற்றியும் ஏற்கனவே பெரும் தலைவர் அஷ்ரப் அவர்கள் சொல்லிப்போட்டுப் போய்ட்டாங்க. இன்னமும் எங்கட ஆட்களும் முஸ்லிம் தலைகளும் திருந்துறமாதிரி இல்ல. ரணிலால் முஸ்லிம் சமூகத்திற்கு உறுப்படியா இதுவரை என்ன ஆகி இருக்கின்றது. எங்கயோ இருக்கும் காஷ்மீர் சிந்தும் கண்ணீருக்கு மத்pப்பளிக்கத் தெரியாத மனிதரை உள்ளுர் முஸ்லிம்கள் விடயத்தில் நம்ப முடியுமா.

    ReplyDelete
  6. This picture is on behalf of Kashmir students, but the news is different.

    ReplyDelete

Powered by Blogger.