கோட்டபாய கடுமையானவர் இல்லை, அவரைக்கண்டு பயப்படத் தேவையில்லை, ஜனாதிபதியாக எனக்கு அதிர்ஷ்டமில்லை
ஜனாதிபதியாவதற்கு தனக்கு அதிர்ஷ்டமில்லை எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
கிங்ஸ்பரி ஹோட்டலில் இன்று(08) நடைபெற்ற, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ கடுமையானவர் இல்லை எனவும், இதனால் அவரைக் கண்டு பயப்படத் தேவையில்லை எனவும் கூறினார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது மாநாட்டில் கலந்துகொள்வதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்றும் கட்சிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குல்ல நரியை விட சிங்கம் வருவது மேல்,எனவே இறுதியாக வட,கிழக்கில் மீதமிருக்கும் புலிகலை அழிக்கலாம்.
ReplyDeleteடேய் நீங்க எல்லாம் மூத்திரம் கழுகாதவனுக்கள் டா , நாட்ட எப்பிடி டெவெலப் பண்ண....
ReplyDeleteஇயலும் எண்டால் 1 முஸ்லீம் நட்ட குடுத்து பாருங்கோ , ஸ்ரீலங்கா சிங்கப்பூர் ஆகும் !
People don't like Sri Lanka rule by one family as we don't have Saudi culture in our Mother Land!
ReplyDelete"THE MUSLIM VOICE" warmly awaits the return to our "MAATHRUBOOMIYA" Mr. Gotabaya Rajapaksa from Singapore "hearty and healthy", Insha Allah.
ReplyDeleteLET GOTABAYA RAJAPAKSA BECOME THE NEXT PRESIDENT AND MAHINDA THE NEXT PRIME MINISTER. THEY WILL RESOLVE ALL THE PROBLEMS AND DEFEND OUR "MAATHRUBOOMIYA", Insha Allah. THE MUSLIM VOTE BANK HAS BEGUN TO LOOK AT GOTABAYA RAJAPAKSA AS THE NEW PRESIDENT AND MAHINDA RAJAPAKSA AS THE NEW PRIME MINISTER. THEY ALSO HAVE FAITH IN BASIL RAJAPAKSA. WITH THE SUPPORT OF THE NATIONALIST POLITICAL AND SOCIALISTIC FORCES, ALL COMMUNITIES WIL MAKE SRI LANKA A BETTER COUNTRY TO LIVE WITH PEACE AND STABILITY, Insha Allah.
Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.
“THE MUSLIM VOICE” is fully with Gotabaya Rajapaksa in his political journey to be the next President of Sri Lanka. "THE MUSLIM VOICE" will fully support Hon. Basil Rajapaksa's brilliant presidential election campaign which will be launched after the announcement. Basil Rajapaksa will get his chance one day, Insha Allah. The Muslims have begun to act on their own politically and have started to support Gotabaya, Insha Allah. “THE MUSLIM VOICE” will do all it is possible within it’s ability to make Gotabaya’s victory a success. “Wait and see” what the Muslims voters will do in the Eastern and Northern provinces too, Insha Allah.
ReplyDeleteThe Muslim Youth and the young professionals of the community have begun to use “SOCIAL MEDIA” to challenge these scroundels. In the next elections, surely the Muslims are contemplating to vote the “Joint Opposition” to power. THEY WILL VOTE GOTABAYA RAJAPAKSA TO BECOME THE NEXT PRESIDENT OF SRI LANKA BECAUSE THEY CAN TRUST HIM TO SOLVE THE MUSLIM FACTOR ISSUES TOO, Insha Allah.
Noor Nizam, Peace and Political Activist, Political Communications Researcher, SLFP Stalwart and Convener – “The Muslim Voice”.

நாிக்குப் பயந்து சிங்கத்தின் குகைக்குள் அடைக்கலம் தேடிப்போனால் திரும்பி வரலாம் என யாரும் நினைக்க வேண்டாம். சிங்கம் இரைதேட வெளியில் செல்லாமல் இருந்த இடத்தில் இருந்தே சகலரையும் தீா்த்துக்கட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளவும்.
ReplyDelete