ரணிலுக்கு அதிர்ச்சி - ஹரீனின் மேடையில் யானையின் பிரபலங்கள்
இன்றைய கூட்டத்தில் பிரதமர் ரணிலின் நம்பிக்கைக்கு உரிய பல அமைச்சர்கள் மற்றும் பிரதி சபாநாயகர் ஆகியோர் பிரசன்னமாயிருந்தமை குறிப்பிடத் தக்கது.
பௌத்த மக்களின் மிக முக்கிய பௌத்த பீரமும் இங்கு பிரசன்னமாயிருந்தமை குறிப்பிடத் தக்கது.
Post a Comment