Header Ads



கத்தோலிக்க ஆயர் பேரவை, விடுத்துள்ள அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பின்னரான நிலை தொடர்பில் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை அறிக்கையொன்றை இன்று -13- வெளியிட்டுள்ளது.

நீதி - நேர்மையுடனான, பக்கசார்பற்ற விசாரணைகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாய தேவையாக உள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீதியையும் சமத்துவத்தையும் நிலைநாட்டுவதுடன்,  இதற்கு பொறுப்பு கூறவேண்டிய அனைவரையும் நீதியின் முன்னால் கொண்டுவர வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.