சைனா டெனிம் அணிந்து கொண்டு பிரான்ஸ் சன் க்ளாஸ் போட்டுக்கொண்டு KFC யில் பகல் சாப்பாடு உண்டுவிட்டு இந்திய வாகனத்தின் பின் பக்கத்தில் “சிங்ஹ லே” ஸ்டிகர் ஒட்டிக்கொண்டு.... டாம்பீகமாக மனுசன் எயார் போர்ட் போகிறான் மனுஷியை சவூதிக்கு அனுப்ப 😊 Mujeeb Ibrahim
Superb!
ReplyDelete