நீர்கொழும்பு மீரிகம வீதியில் கட்டுவப்பிட்டிய அருகே வீதியோரம் உள்ள புனித செபஸ்தியன் உருவச்சிலைக்கு கல்லெறிந்து இனந்தெரியாத சிலர் சேதம் விளைவித்த சம்பவத்தையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணிகளுக்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் காலத்தில் இனக்கலவரங்கலை உண்டு பன்ன சில அரசியல் வாதிகள் தத்தமது பக்கம் உள்ள இனவாதிகல் மற்றும் ரவுடி கும்பல்கலை களம் இறக்கி உள்ளார்கள்.பொது மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
ReplyDeleteMahinda gotta sulchi tittam edu.
ReplyDelete