தேசிய பட்டியல் உறுப்புரிமையிலிருந்து, சாந்த பண்டார இராஜினாமா
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தனது தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்துள்ளார்.
குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்காவின் மறைவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவவதற்காகவே சாந்த பண்டார தனது தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Post a Comment