எங்கள் பிரார்தனைகளை ஏற்றிடு ரஹ்மானே...
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், ஒரேநேரத்தில் மனம் உருகிய நிலையில் வானை நோக்கி உயர்ந்த இலட்ச கணக்கான கரங்கள்.
எங்கள் பிரார்தனைகளை ஏற்றிடு ரஹ்மானே,
உனது மார்கம் கம்பீரத்துடன் உலகின் அனைத்து பகுதிகளிலும் நடைபோட அருள் செய்வாயாக ரஹ்மானே
உனது மார்கத்தை அழிக்க நினைப்போரின் மனங்களை நீ மாற்றிடு ரஹ்மானே
அல்லது அவர்களை நீயே உனது வல்லமையால் அழித்திடு ரஹ்மானே..!
Post a Comment