சஜித்திற்காக, ஹரீனின் முதலாவது துப்பாக்கி வேட்டு - பதுளையில் அணிதிரள அழைப்பு
அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பதுளையில் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்த தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 12ஆம் திகதி இந்த கூட்டத்தை நடத்தவுள்ளதாகவும் கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சஜித்திற்காக ஹரின் பெர்னாண்டோ முன்னணியில் பதுளையில் முதலாவது துப்பாக்கி வேட்டு என ஹரின் பெர்னாண்டோவின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இட்டுள்ளனர்.
சஜித்தை விட்டால் வேறு யாருமே இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.ஆனால்,ரனிலுக்கு யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை,தான் எதிர் கட்சி தலைவராக இருந்தால் போதும்.எனும் நிலைப்பாட்டில் உள்ளவர்.so mr.Ranil want always as a leader of UNP.if mr.sajith become a president then,it will be a difficult situation to mr.Ranil. UNP future will “luck of Energy.
ReplyDelete12 th is not good date...
ReplyDelete