கொழும்பில் முஸ்லிம்களே பெருமளவில் வாழ்வதால், அவர்களே அதிகளவில் குப்பைகளை வெளியேற்றுகிறார்கள் - அந்தக் குப்பைகளை முஸ்லிம் பிரதேசமொன்றுக்கே கொண்டுசெல்ல வேண்டும் - சம்பிக்க
புத்தளம் அருவக்காலு பிரதேசத்தில் குப்பைகள் கொட்டப்படுவது தனியொரு இனத்தை மாத்திரம் பாதிக்கும் பிரச்சினையல்ல. இது நாட்டின் எதிர்காலம் சார்ந்த பிரச்சினையாகும். ஆனால் 'கொழும்பில் முஸ்லிம்களே பெருமளவில் வாழ்வதால் அவர்களே அதிகளவில் குப்பைகளை வெளியேற்றுகிறார்கள். எனவே அந்தக் குப்பைகளை முஸ்லிம் பிரதேசமொன்றுக்கே கொண்டுசெல்ல வேண்டும் என்றுகூறி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக இப்பிரச்சினையை இனவாத மயப்படுத்துகின்றார் என்று சூழலியலாளர் ஷஹீட் மொஹமட் முபாரக் தெரிவித்தார்.
புத்தளம் அருவக்காலு பிரதேசத்தில் குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ச்சியாகப் போராடிவரும் சூழலியலாளர்கள் உள்ளடங்கிய குழுவினரால் கடந்த புதன்கிழமையன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், எதிர்வரும் 30 ஆம் திகதி பிரதிவாதிகள் தமது தரப்பு வாதங்களை முன்வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்துத் தொடர்ச்சியாகப் போராடிவருபவரும், வழக்கைத் தாக்கல் செய்தவருமான சூழலியலாளர் ஷஹீட் மொஹமட் முபாரக்கிடம் இதுபற்றி வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உலக மஹா கண்டுபிடிப்புகள்
ReplyDeletekuppailayum thuwesamada?
ReplyDeleteகொழும்பில் வேறு இன மக்கள் வாழ வில்லையா? இது ஒரு இனவாததின் உச்ச கட்ட பேச்சு,அப்போது மஹிந்தவிடம் இருக்கும் போது Muslim கலுக்கு எதிராக பல விடயங்கலை செயற்படுத்தினார்.பின் ரனில் பக்கம் தாவிய அவர் எமக்கெதிராக எப்போதும் இனவாத பேசும் ஒரு நபர்.
ReplyDeleteHe is The big Terror agent guy.
ReplyDeleteIn Srilanka.He is very hungry for commission.
குப்பையிலும் இனவாதமா?
ReplyDeletethis guy and his group has mantel problems since long time, no worry’s about his nonsense statement.
ReplyDeleteஇனவாதம் கக்கும் இந்த துவேசிக்கு அடுத்த முறை எந்த கட்சியிலும் வரமுடியாதபடி ஒரு திட்டமிட்டு அவனை ஓரம் கட்டுவதுதான் ஒரே தீர்வாக அமையும். நியாயமான முறையில் வெற்றி பெறுவது அசாத்தியம் என்பது விளங்கியபோது துவேசம் க க்குகிறான். இது தான் சுயநலமும்பேராசையும் கெட்ட அல்லது தீய உள்ளத்தின் பிரதிபலிப்பு. அளுத்கம, தர்காடவுன் முஸ்லிம்களின் உடைமைகளுக்கு தீமூட்டி அவர்களின் வீடுகளை பற்றி எரிவதை அனைத்து இனவாதிகளும் பார்த்துக் கொண்டிருந்தபோது இனவாதியும் துவேச நாயுமான சானசாரைக்கு பக்கபலமாக இருந்த அடுத்த துவேசி இவன் தான். எனவே அரசியலில் இருந்து இவனை ஒதுக்க அனைத்து முஸ்லிம்களும் பக்கபலமாக இயங்கவேண்டும்.
ReplyDeletegood idea, கொழும்பு முஸ்லிம்களின் குப்பைகளை புத்தளத்தில் கொட்டினால் கொழும்பு முஸ்லிம் அல்லாதவர்களின் குப்பைகளை உனது தலையில் தான் கொட்ட வேண்டும்.
ReplyDeleteஉங்களைப் போன்ற குப்பை அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் இருக்க, உங்களையே களையாமல் இருப்பதைக் கண்டு கொள்ள வேண்டும்
ReplyDeleteappo columbuk kuppaya moonap pirichchi Maatharayilum, yaalpaanathilum avar solra maathiri puththalathilum kottattum kalutha...
ReplyDeleteஅடிரா செருப்பால...........
ReplyDeleteஇந்த நாய்ட்ட சொல்லுங்கோ............அப்படின்னா மொத்ல்ல அந்தக் குப்பையள வேற வேறயா பிரிச்கச் சொல்லுங்க - அதில முஸ்லிம்கள்ர குப்பையத் தனியா வேறயா - இது முஸ்லிம்களோட குப்பை மட்டும்தான்னு - மத்த இனத்தவங்கட குப்பை அதில கலக்கக்கூடாதுன்னு.
இப்ப அந்தக் குப்பைய மட்டும் புத்தளத்துக்கு அனுப்பச் சொல்லுங்க இந்த சொறி நாய்ட்ட .......
இலங்கையில் இனவாத்த்திற்கு வித்திட்டவன் இவன் தான்
ReplyDeletemutti viddathu
ReplyDeleteமுஸ்லிம்கள் கூட என்று நீயே அறிந்து வச்சிருக்காய். அப்போ கொழும்பில் முஸ்லீம் பாடசாலை கல் தான் அதிகம் இருக்கணும். மாற்றமாக பாரிய அளவில் சிங்கள பாடசாலைகள் தான் உள்ளது...உனது வாயினால் கூறிவிட்டாய் தானே.. இனிமேல் முஸ்லிம்களும் முஸ்லீம் அரசியல்வாதிகளும் முஸ்லிம்களுக்கான பாடசாலைகளை உருவாக்க முன் வாருங்கள்.
ReplyDelete