Header Ads



பலகத்துறையில் திடீரென முளைத்த, புத்தர் சிலை அகற்றப்பட்டது

நீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று வெள்ளிக்கிழமை (09) காலை முதல் தனியார் ஒருவரின் காணியில் திடீரென முளைத்த புத்தர் சிலை தற்போது (இரவு) அகற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பகுதியில் வைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றுவதில், நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஹரீஸ் முக்கிய பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. இனவாதம் இப்போது உச்சக் கட்டத்தில்

    ReplyDelete
  2. தந்தை வழியில் தனயனின் சேவை தொடர்கிறது. பாராட்டுக்கள்!

    ReplyDelete

Powered by Blogger.